வணக்கம், நான் நந்தகிஷோர். நான் மஹிந்திரா உலகப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். தமிழை வளர்ப்பதற்கும் பிரபலப்படுத்துவதற்கும் இது எனது சிறிய பகுதி. நான் ஒரு சிறிய கவிதை தமிழில் எழுதியுள்ளேன். உங்களுக்கு பிடித்திருக்கிறது என்று நம்புகிறேன். வாருங்கள் நாம் அனைவரும் தமிழை வளர்வோம். நன்றி!!
என் கவிதை